முதல் நாள் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

முதல் நாள் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா


இதயம் முரளி

அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் தான் இதயம் முரளி.

முதல் நாள் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Idhayam Murali First Day Box Office

இப்படத்தில் கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

மேலும் சுதாகர், பகத் பாசில், டிராவிட், ரக்ஷன், ஏஞ்சலின், நிஹாரிகா, தமன், மாளவிகா மோகனன், அஞ்சு குரியன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். நடிப்பை தாண்டி இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாள் வசூல்

காதல் கதைக்களத்தில் உருவாகி பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இதயம் முரளி திரைப்படம், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

முதல் நாள் இதயம் முரளி திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Idhayam Murali First Day Box Office



இந்த நிலையில், முதல் நாள் இதயம் முரளி திரைப்படம் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 2.5 கோடி வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *