முதல் நாளில் நல்ல வசூல் வேட்டையில் அன்பே டயானா…

முதல் நாளில் நல்ல வசூல் வேட்டையில் அன்பே டயானா…


அன்பே டயானா

ஜமா திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் கவனம் பெற்றவர் பாரி இளவழகன்.

தற்போது அவர் அன்பே டயானா என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ரோஜா இப்படம் மூலம் மீண்டும் திரையுலகில் நடிக்க களமிறங்கியுள்ளார்.

இவர்களை தாண்டி படத்தில் சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முதல் நாளில் நல்ல வசூல் வேட்டையில் அன்பே டயானா... கலெக்ஷன் விவரம்... | Anbe Diana Movie First Day Box Office Details


பாக்ஸ் ஆபிஸ்

குடும்பத்துடன் அனைவரும் சென்று பார்த்து ரசிக்கும் வகையிலான பொழுதுபோக்கு திரைப்படமாக அன்பே டயானா அமைந்துள்ளது.
இப்படம் வெளியாகி முதல் நாளில் மட்டுமே ரூ. 70 லட்சம் வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *