மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்தின் கார்.. என்ன ஆனது பாருங்க

மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்தின் கார்.. என்ன ஆனது பாருங்க


நடிகர் அஜித் படங்களில் நடிப்பதை நிறுத்திவைத்துவிட்டு தற்போது கார் ரேஸில் தீவிரமாக இறங்கி இருக்கிறார். அடுத்த பல மாதங்களுக்கு அவர் கார் ரேஸ் மட்டுமே செய்ய இருக்கிறார்.

அதனால் அடுத்த 6 மாதங்களுக்கு அவர் எந்த புது படத்தையும் ஒப்புக்கொள்வதில்லை என கூறி இருக்கிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்த குட் பேட் அக்லீ படம் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

சமீபத்தில் துபாயில் நடந்த கார் ரேஸுக்காக அஜித் பயிற்சி மேற்கொண்டபோது அஜித்தின் கார் தடுப்பில் வேகமாக மோதி விபத்து ஏற்பட்டது.

மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்தின் கார்.. என்ன ஆனது பாருங்க | Ajith Again Met With Accident In Car Race

மீண்டும் விபத்து

அடுத்து அஜித் ஸ்பெயின் நாட்டில் நடக்கும் ரேஸில் பங்கேற்க இருக்கிறார். அதற்கான பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கினாராம் அஜித்.

ஆனால் எந்த பெரிய பாதிப்பும் இல்லை என்றும் அஜித் நலமாக இருக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
 

மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்தின் கார்.. என்ன ஆனது பாருங்க | Ajith Again Met With Accident In Car Race


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *