மாஸ் அறிவிப்பை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்… அடுத்த எந்த நடிகருடன் கூட்டணி பாருங்க, வீடியோவுடன் இதோ

லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான் லோகேஷ் கனகராஜ்.
மாநகரம் படத்தின் மூலம் சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் அடுத்தடுத்து கைதி, மாஸ்டர், லியோ, கூலி, விக்ரம் என விஜய், ரஜினி, கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள் இயக்கி வந்தார்.
கடைசியாக லோகேஷ் கனகராஜ், ரஜினியை வைத்த இயக்கிய கூலி திரைப்படம் தான் வெளியாகி இருந்தத, படத்திற்கும் சுமாரான வரவேற்பு கிடைத்தது.
அடுத்த படம்
இப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் அடுத்து யாருடன் கூட்டணி அமைப்பார் என எதிர்ப்பார்க்கையில் ஒரு சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது.
தெலுங்கு சினிமாவின் மாஸ் நாயகன் அல்லு அர்ஜுனுடன் தான் கூட்டணி அமைக்கிறாராம், அந்த படத்திற்கு அனிருத் தான் இசையாம். லோகேஷ் கனகராஜ் வீடியோவுடன் வெளியிட்ட அறிவிப்பு இதோ,
Blessed with the best @alluarjun #AALoki
Looking forward to kicking off this journey with you sir 🤗
Let’s make it a massive blast 💥💥💥
Once again with my brother @anirudhofficial 💥💥#AA23 #LK7 @MythriOfficial pic.twitter.com/AZpufiNI2t— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 14, 2026






