மாடர்ன் உடை, புடவையில் இரண்டிலும் கலக்கும் நடிகை கத்ரீனா கைப் போட்டோஸ்

கத்ரீனா கைப்
ஒரு காலத்தில் பாலிவுட் சினிமாவையே தனது அழகில் கட்டிப்போட்டு வைத்திருந்தவர் நடிகை கத்ரீனா பைக்.
சினிமாவில் நுழைந்த குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நாயகியாக உயர்ந்தவர் டாப் நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்து வந்தார்.
சில வருடங்களுக்கு முன் நடிகர் விக்கி கௌசலை திருமணம் செய்தவர் சில தினங்களுக்கு முன் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார்.
சரி நாம் தற்போது கத்ரீனா கைப் புடவை மற்றும் மாடர்ன் உடைகளில் கலக்கிய புகைப்படங்களை காண்போம்.