மறைந்த நல்லகண்ணு ஐயா உடலுக்கு அஞ்சலி செலுத்திய திரை பிரபலங்கள்..

மறைந்த நல்லகண்ணு ஐயா உடலுக்கு அஞ்சலி செலுத்திய திரை பிரபலங்கள்..

நல்லகண்ணு ஐயா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கடந்த 24 நாட்களுக்கு மேலாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மறைந்த நல்லகண்ணு ஐயா உடலுக்கு அஞ்சலி செலுத்திய திரை பிரபலங்கள்.. | Cinema Celebrities Paid Last Respect To Nallakannu

இந்த நிலையில், நேற்று மதியம் அவர் காலமானார். இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பாரத பிரதமர் மோடி முதல் தமிழக முதல்வர் ஸ்டாலின் வரை அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

மறைந்த நல்லகண்ணு ஐயா உடலுக்கு அஞ்சலி செலுத்திய திரை பிரபலங்கள்.. | Cinema Celebrities Paid Last Respect To Nallakannu

தியாகராய நகரில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நல்லகண்ணு ஐயாவின் உடல் வைக்கப்பட்டது.

பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நல்லகண்ணுவின் உடல் இன்று மாலை 3 மணிக்கு அரசு மரியாதைக்கு பின், ஊர்வலமாக சென்னை மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவருடைய உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட உள்ளது.

அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்

நேற்று இரவு தவெக கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் நல்லகண்ணு ஐயாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதை தொடர்ந்து நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா, சிவகார்த்திகேயன், கார்த்தி, நாசர், இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மறைந்த நல்லகண்ணு ஐயா உடலுக்கு அஞ்சலி செலுத்திய திரை பிரபலங்கள்.. | Cinema Celebrities Paid Last Respect To Nallakannu

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *