மருத்துவமனையில் இருக்கும் பாரதிராஜாவின் தற்போதைய நிலை… புகைப்படத்துடன் இதோ

மருத்துவமனையில் இருக்கும் பாரதிராஜாவின் தற்போதைய நிலை… புகைப்படத்துடன் இதோ

பாரதிராஜா

தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர்களில் ஒருவர் தான் பாரதிராஜா.

இயக்குவதை தாண்டி கடந்த சில வருடங்களாக படங்கள் நடித்து வந்தவருக்கு வாழ்க்கையில் பெரிய இழப்பு நேர்ந்தது. அதாவது அவரது மகன் மனோஜ் உயிரிழப்பிற்கு பிறகு முற்றிலும் உடைந்துவிட்டார் பாரதிராஜா.

மருத்துவமனையில் இருக்கும் பாரதிராஜாவின் தற்போதைய நிலை... புகைப்படத்துடன் இதோ | Director Bharathiraja Current Status In Hospital

மகன் பிரிவிற்கு பிறகு மலேசியாவில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்துவந்த பாரதிராஜா மீண்டும் சென்னைக்கு வந்தார். இங்கு வந்தவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட கடந்த வருடம் டிசம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நுரையீரல் தொற்றுக் காரணமாக அனுமதிக்கப்பட்டவர் தற்போதும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் இருக்கும் பாரதிராஜாவின் தற்போதைய நிலை... புகைப்படத்துடன் இதோ | Director Bharathiraja Current Status In Hospital

போட்டோ

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாரதிராஜாவை சீமான், லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ், அமீர், ஃபெப்சி தலைவர் ஆர்.கே.மணி, தயாரிப்பாளர் தாணு என பலர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

மருத்துவமனையில் இருக்கும் பாரதிராஜாவின் தற்போதைய நிலை... புகைப்படத்துடன் இதோ | Director Bharathiraja Current Status In Hospital

இந்த நிலையில் மருத்துவமனையில் இருக்கும் பாரதிராஜாவின் சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் இவரா பாரதிராஜா என கேட்கும் அளவிற்கு உடல் மெலிந்து ஆளே மாறியிருக்கிறார். இதோ அவரது புகைப்படம்,

மருத்துவமனையில் இருக்கும் பாரதிராஜாவின் தற்போதைய நிலை... புகைப்படத்துடன் இதோ | Director Bharathiraja Current Status In Hospital

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *