மன்மதன், சுள்ளான் படங்களில் நடித்த இந்த நடிகையை நினைவு இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..

சிந்து துலானி
தனுஷ் நடிப்பில் வெளிவந்த சுள்ளான் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை சிந்து துலானி.
இதன்பின் சிம்புவுடன் இணைந்து மன்மதன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன்பின் சில தமிழ் படங்கள் மட்டுமே நடித்துள்ள இவர், தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வந்தார்.
ஆனால், தமிழில் ஒரு கட்டத்திற்கு மேல் படங்கள் நடிக்கவே இல்லை. ஆனாலும் ரசிகர்கள் இவரை மறக்கவேயில்லை.
சமீபத்திய புகைப்படம்
இந்நிலையில், நடிகை சிந்து துலானியின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், மன்மதன் படத்தில் நடித்த நடிகையா இது என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.
இதோ அவருடைய சமீபத்திய புகைப்படங்களை நீங்களே பாருங்க:






