மனோஜ்-ரோஹினிக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஆனால்- சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ

மனோஜ்-ரோஹினிக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஆனால்- சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ


சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று மீனா செக் புக், ரவி-ஸ்ருதிக்கு பணத்தை திருப்பி கொடுத்தது போன்ற விஷயங்கள் நடக்கிறது.

இடையில் மனோஜும், மீனாவை அசிங்கப்படுத்துவது போல் பேச பின் அவரே நோஸ்கட் வாங்கிக் கொள்கிறார்.


பின் ஷோரூமில் மனோஜிற்கு ஒரு பிரச்சனை வருகிறது, அதாவது அவர் GST கட்டாமல் நோட்டீஸ் வந்தும் அவர் எதுவும் செய்யாமல் இருப்பதை ரோஹினி தெரிந்துகொண்டு கேள்வி கேட்கிறார்.

அந்த நேரத்தில் GST அதிகாரிகள் வந்து ஷோரூமை சீல் வைக்க வேண்டும் என கூற ரோஹினி அவர்களிடம் கெஞ்சி நேரம் கேட்கிறார்.

மனோஜ்-ரோஹினிக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஆனால்- சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ | Siragadikka Aasai Serial Feb 13 Promo


புரொமோ

பின் நாளைய எபிசோட் புரொமோவில் ரோஹினி தனது நகைகளை வைத்து பணத்தை ஏற்பாடு செய்துவிட்டு கடைக்கு வருகிறார். பின் மனோஜ் பணத்தை GST அதிகாரிகளுக்கு கொடுத்து பிரச்சனையை முடிக்கிறார்.

தனது பிரச்சனையை ரோஹினி தீர்த்து வைத்ததால் மனைவியை கட்டியணைத்து எமோஷ்னல் ஆகிறார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *