மகா கும்பமேளாவில் குளித்த பிரபல தமிழ் நடிகை! யார் பாருங்க

மகா கும்ப மேளாவில் பங்கேற்று பல சினிமா பிரபலங்களும் நீராடி இருக்கின்றனர்.
தற்போது பிரபல நடிகை ராய் லட்சுமி மகா கும்ப மேளாவுக்கு சென்று இருக்கிறார். அவர் அங்கு குளித்திருக்கும் புகைப்படங்கள் இதோ.