மகாநதி சீரியல் புகழ் லட்சுமி ப்ரியா இதற்கு முன் தமிழில் இந்த சீரியல் நடித்துள்ளாரா?.. யாரெல்லாம் கவனித்தீர்கள்?

மகாநதி சீரியல் புகழ் லட்சுமி ப்ரியா இதற்கு முன் தமிழில் இந்த சீரியல் நடித்துள்ளாரா?.. யாரெல்லாம் கவனித்தீர்கள்?

மகாநதி சீரியல்

சினிமா ரசிகர்கள் இன்னும் சில காலம் போனால் வெள்ளித்திரையா அப்படி என்றால் என்ன என கேட்கும் காலம் வந்துவிடும் போல் தெரிகிறது.

காரணம் அந்த அளவிற்கு சின்னத்திரை மக்களின் வாழ்க்கையில் ராஜ்ஜியம் செய்கிறது. ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அதிகம் மக்களை என்டர்டெயின் செய்து வருகின்றன.

மகாநதி சீரியல் புகழ் லட்சுமி ப்ரியா இதற்கு முன் தமிழில் இந்த சீரியல் நடித்துள்ளாரா?.. யாரெல்லாம் கவனித்தீர்கள்? | Is Mahanadhi Lakshmi Priya Acted In This Serial

லட்சுமி ப்ரியா

இப்போது ரசிகர்களால் கொண்டாடப்படும் சின்னத்திரை நடிகைகளில் ஒருவர் தான் லட்சுமி ப்ரியா.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியல் மூலம் ரசிகர்களின் பேவரெட் நாயகியாக மாறிவிட்டார் நடிகை லட்சுமி ப்ரியா. காவேரி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார்.

மகாநதி சீரியல் புகழ் லட்சுமி ப்ரியா இதற்கு முன் தமிழில் இந்த சீரியல் நடித்துள்ளாரா?.. யாரெல்லாம் கவனித்தீர்கள்? | Is Mahanadhi Lakshmi Priya Acted In This Serial

இவர் இதற்கு முன் தமிழில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மாங்கல்ய சந்தோஷம் என்ற தொடரில் நாயகியாக நடித்துள்ளாராம்.

இந்த தகவல் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வர ரசிகர்கள் சிலர் எங்களுக்கு தெரியும், பலர் அப்படியா என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

மகாநதி சீரியல் புகழ் லட்சுமி ப்ரியா இதற்கு முன் தமிழில் இந்த சீரியல் நடித்துள்ளாரா?.. யாரெல்லாம் கவனித்தீர்கள்? | Is Mahanadhi Lakshmi Priya Acted In This Serial

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *