மகாநதி சீரியல் புகழ் சுவாமிநாதனின் நியூஇயர் ஸ்பெஷல் போட்டோ ஷுட்

மகாநதி சீரியல் புகழ் சுவாமிநாதனின் நியூஇயர் ஸ்பெஷல் போட்டோ ஷுட்


மகாநதி

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் மகாநதி. இதில் 3 இளம் ஜோடிகள் நடிக்கிறார்கள், இதில் ரசிகர்களின் மிகவும் பேவரெட் என்றால் அது விஜய்-காவேரி ஜோடி தான்.

காற்றுக்கென்ன வேலி சீரியல் மூலம் தமிழ் பக்கம் வந்த சுவாமிநாதன் இப்போது மகாநதி சீரியல் மூலம் விஜய்யாக மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். கடந்த சில மாதங்களாக தனது இன்ஸ்டா பக்கத்தை பிளாக் செய்தவர் மீண்டும் ஓபன் செய்துள்ளார்.

அவர் நியூஇயர் ஸ்பெஷலாக வெளியிட்ட கூல் போட்டோஸ் பார்ப்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *