மகளுடன் நடிகை சமீரா ரெட்டி.. அழகிய போட்டோஷூட்

மகளுடன் நடிகை சமீரா ரெட்டி.. அழகிய போட்டோஷூட்


இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமீரா ரெட்டி. இவர் சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்து தமிழக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இதன்பின் வெடி, வேட்டை, அசல் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.



தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், பெங்காலி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014ம் ஆண்டு அக்ஷய் என்பவரை திருமணம் செய்துகொண்டார் சமீரா. இவர்களுக்கு தற்போது ஒரு மகள் உள்ளார். திருமணத்திற்கு பின் சினிமாவிலிருந்து விலகி விட்டார்.


இந்த நிலையில், நடிகை சமீரா ரெட்டி தனது மகளுடன் லேட்டஸ்ட்டாக எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *