பைசன் முதல் விமர்சனம் இதோ.. படம் எப்படி இருக்கு தெரியுமா

துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்து இருக்கும் பைசன் படம் நாளை திரைக்கு வருகிறது.
இது தான் எனக்கு முதல் படம் என துருவ் கூறி இருக்கும் நிலையில் படம் இன்று மீடியாவுக்கு திரையடிப்பட்டு இருக்கிறது.
முதல் விமர்சனம்
படம் பார்த்தவர்கள் பைசன் பற்றி கூறி இருக்கும் விமர்சனத்தை பாருங்க.
கிராமத்து பையனாக துருவ சிறப்பாக நடித்திருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்திருக்கின்றனர்.