பைசன் மற்றும் Dude பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. இதுவரை இத்தனை கோடி வசூலா?

பைசன் மற்றும் Dude பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. இதுவரை இத்தனை கோடி வசூலா?

கடந்த மாதம் வெளிவந்த பைசன் மற்றும் Dude ஆகிய இரண்டு திரைப்படங்களின் 15 நாட்கள் வசூல் குறித்து விவரங்களை பார்க்கலாம் வாங்க.

பைசன் மற்றும் Dude பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. இதுவரை இத்தனை கோடி வசூலா? | Bison And Dude Movies Box Office Collection

பைசன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த பைசன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால் மற்றும் அமீர் ஆகியோர் நடித்திருந்தனர்.

பைசன் மற்றும் Dude பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. இதுவரை இத்தனை கோடி வசூலா? | Bison And Dude Movies Box Office Collection

இப்படம் இதுவரை 15 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த நிலையில், இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 63 கோடி வசூல் செய்துள்ளது.

Dude

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவான இப்படம் சில சர்ச்சையில் சிக்கினாலும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரிக்குவித்து வருகிறது.

பைசன் மற்றும் Dude பாக்ஸ் ஆபிஸ் வசூல்.. இதுவரை இத்தனை கோடி வசூலா? | Bison And Dude Movies Box Office Collection

5 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இந்த நிலையில், 15 நாட்களில் உலகளவில் Dude திரைப்படம் ரூ. 112 கோடி வசூல் செய்துள்ளது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *