பைசன் படத்தில் நடிப்பதற்காக துருவ் விக்ரம் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.. இதோ பாருங்க

பைசன் படத்தில் நடிப்பதற்காக துருவ் விக்ரம் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.. இதோ பாருங்க

துருவ் விக்ரம்

முன்னணி நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் அண்மையில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் பைசன். இப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார்.

பைசன் படத்தில் நடிப்பதற்காக துருவ் விக்ரம் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.. இதோ பாருங்க | Dhruv Vikram Salary For Bison Movie

கபடி வீரர் மணத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. அந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார் நடிகர் துருவ்.

இப்படத்திற்கு இவர் போட்ட கடின உழைப்பை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். மேலும், இப்படத்திற்கு பின்தான் இவருக்கென தனி அடையாளம் தமிழ் சினிமாவில் கிடைத்துள்ளது என பலரும் கூறி வருகிறார்கள்.

சம்பளம் 

இந்நிலையில், பைசன் படத்தில் நடிப்பதற்காக துருவ் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

பைசன் படத்தில் நடிப்பதற்காக துருவ் விக்ரம் எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா.. இதோ பாருங்க | Dhruv Vikram Salary For Bison Movie

அதன்படி, பைசன் படத்தில் நடிப்பதற்காக இவர் ரூ. 4 முதல் 5 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *