புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள பிரபல நடிகை ஷோபனா

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள பிரபல நடிகை ஷோபனா


நடிகை ஷோபனா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முத்தழகு தொடரில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகியானவர் ஷோபனா.

இந்த தொடரில் முத்தழகு கதாபாத்திரத்தில், தைரியமான கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார்.

முதல் தொடர் மூலமே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் இப்போது நிறைய போட்டோ ஷுட் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தில் இருந்து வருகிறார்.

விஜய் டிவியை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியின் சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ஷோபனா.. முழு விவரம் | Serial Actress Shobana New Serial

புதிய தொடர்

முத்தழகு தொடருக்கு பிறகு ஷோபனா விஜய் தொலைக்காட்சியிலேயே பூங்காற்று திரும்புமா என்ற தொடரில் கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் நாயகனாக மோதலும் காதலும் தொடர் நாயகன் சமீர் நடிக்கிறாராம்.

கடந்த டிசம்பர் மாதம் இந்த தொடரின் பூஜை போடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை ஷோபனா கலைஞர் தொலைக்காட்சியில் ஒரு புதிய தொடர் கமிட்டாகியுள்ளாராம். எஸ்.வி. சேகர் தயாரிக்கும் இந்த தொடரில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *