புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகர்… யார், எந்த தொடர் பாருங்க

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகர்… யார், எந்த தொடர் பாருங்க


அய்யனார் துணை

வழக்கமான சீரியல் கதைக்களம் போல் இல்லாமல் கொஞ்சம் மாறுபட்ட கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அய்யனார் துணை.

4 அண்ணன்-தம்பிகளின் வாழ்க்கை பயணத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகும் இந்த தொடரில் இப்போது முக்கியமான கதைக்களம் செல்கிறது.

அதாவது நடேசன் பெயரில் இந்த வீடு இல்லை என கூறி அவரது சகோதரர் மற்றும் சகோதரி போலீஸ் அழைத்து வந்து பிரச்சனை செய்ய தற்போது அய்யனார் துணை வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது.

நடேசனின் உயிலை கண்டுபிடிக்க சோழன்-நிலா போராடி வந்தனர், கடைசியில் உயிலை கண்டுபிடித்துவிட்டனர்.

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகர்... யார், எந்த தொடர் பாருங்க | Ayyanar Thunai Serial Actor New Project

புதிய சீரியல்

இந்த அய்யனார் துணை சீரியலில் ராகவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் விகாஸ் சம்பத். சமீபத்தில் இவரது கதாபாத்திரத்தால் தொடரில் பெரிய பிரச்சனை வெடித்தது.

தற்போது விகாஸ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய தொடர் ஒன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். புதியதாக துவங்கப்பட்ட சுட்டும் விழி சுடரே என்ற சீரியலில் நடிக்கிறாராம்.




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *