புடவையின் அழகில் மயக்கும் சீரியல் நடிகை ரேஷ்மாவின் கலக்கல் போட்டோஸ்

புடவையின் அழகில் மயக்கும் சீரியல் நடிகை ரேஷ்மாவின் கலக்கல் போட்டோஸ்


நடிகை ரேஷ்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

அந்த தொடருக்கு பிறகு விஜய்யில் மகளே என் மருமகளே என்ற சீரியலில் நடித்து வருகிறார், இந்த தொடரும் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. விஜய் டிவி சீரியலை தாண்டி ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சரி நாம் இப்போது இந்த பதிவில் புடவையில் அசத்திய அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை காண்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *