பிளாஸ்ட் 4 நாள் அதிகாரபூர்வ வசூலை அறிவித்த தயாரிப்பாளர்! இத்தனை கோடியா

அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்டோர் நடித்து இருக்கும் பிளாஸ்ட் படம் கடந்த வாரம் திரைக்கு வந்திருந்தது.
கருப்பு படம் இன்னும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பிளாஸ்ட் படத்திற்கும் நல்ல ரெஸ்பான்ஸ் ரசிகர்களிடம் கிடைத்து வருகிறது.
அதிகாரபூர்வ பாக்ஸ் ஆபிஸ்
நான்கு நாட்களில் வந்திருக்கும் மொத்த வசூல் எவ்வளவு என்பதை ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
நான்கு நாட்களில் 25.26 கோடி ரூபாய் வசூல் வந்திருக்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இரண்டாம் வாரத்தில் இந்த வசூல் தொடருமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.






