பிறந்தநாள் கொண்டாட அப்படி ஒரு போட்டோஷூட்.. தர்ஷா குப்தாவின் ஸ்டில்கள்

நடிகை தர்ஷா குப்தா இன்ஸ்டாவில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களாக வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வருகிறார். அவர் சமீபத்தில் ஒரு சொகுசு காரை மிகப்பெரிய தொகைக்கு வாங்கி இருந்தார்.
தர்ஷா குப்தா தற்போது அவரது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
ஹாட் உடையில் அவர் இருக்கும் ஸ்டில்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி இருக்கிறது.






