பிரபல சீரியல் நடிகர் திரவியம் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட போட்டோஸ்

பிரபல சீரியல் நடிகர் திரவியம் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட போட்டோஸ்


சீரியல் நடிகர்

விஜய் டிவி சீரியல்களில் நடிக்கும் பிரபலங்கள் பலரும் மக்களிடம் மிகவும் பிரபலம். அப்படி ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானவர் தான் திரவியம்.

முதல் பாகத்தை தொடர்ந்து ஈரமான ரோஜாவே 2வது பாகத்திலும் நடித்திருந்தார். பின் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் நடித்தவர் இப்போது சிந்து பைரவி என்ற சீரியலில் சிவா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து விஜய் டிவி சீரியல்களிலேயே நடித்து வருகிறார் திரவியம். தற்போது நடிகர் திரவியம் தனது மனைவி, மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *