பிங்க் நிற உடையில் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை ஷபானா.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஷபானா ஷாஜகான். இவர் செம்பருத்தி சீரியல் மூலம் அறிமுகமாகி, பின் Mr. மனைவி எனும் சீரியலில் நடித்து வந்தார். சமீபத்தில் நிறைவு பெற்ற குக் வித் கோமாளி சீசன் 6ல் இரண்டாவது இடத்தை பிடித்து ரூ. 2 லட்சம் பரிசு தொகையை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர் நடிகை ஷபானா. தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார். இந்த நிலையில், பிங்க் நிற உடை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த போட்டோஷூட் புகைப்படங்கள்: