பிக் பாஸ் பெண் போட்டியாளர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ரயான்.. இணையத்தை கலக்கும் வீடியோ

பிக் பாஸ் பெண் போட்டியாளர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ரயான்.. இணையத்தை கலக்கும் வீடியோ


பிக் பாஸ்

தமிழ் சின்னத்திரையில் மிகவும் ஹிட்டாக ஓடிய ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இதில், சீசன் 8 மக்கள் மத்தியில் தனி வரவேற்பை பெற்றது.

இந்த 8வது சீசனில் முத்துக்குமரன் வெற்றியாளராக தேர்வானார். 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கான சம்பளம், பரிசுத்தொகை என வென்றார்.

இந்த நிகழ்ச்சியில், வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் வீட்டுக்குள் சென்று, தன்னை தரமான போட்டியாளராக நிரூபித்தவர் ராயன். டாஸ்க் பீஸ்ட் ரயான் என சொல்லும் அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானார்.

பிக் பாஸ் பெண் போட்டியாளர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ரயான்.. இணையத்தை கலக்கும் வீடியோ | Bigg Boss Fame Rayan Birthday Video Goes Viral

இணையத்தை கலக்கும் வீடியோ

இந்நிலையில் ரயான் தனது பிறந்தநாளை பிக் பாஸ் பிரபலங்களான சௌந்தர்யா, பவித்ரா மற்றும் ஜாக்குலின் உடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.

இது தொடர்பான வீடியோவை இவர்கள் தங்கள் இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவின் கீழ் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்துள்ளார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,   




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *