பிக் பாஸ் நடிகை இளம் வயதில் திடீர் மரணம்.. ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சி

பிக் பாஸ் நடிகை இளம் வயதில் திடீர் மரணம்.. ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சி

பிரபல டிவி நடிகையும், பிக் பாஸ் 13ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகையுமான ஷெஃபாலி ஜரிவாலா தற்போது திடீரென மரணம் அடைந்தது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அவருக்கு 42 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் நடிகை இளம் வயதில் திடீர் மரணம்.. ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சி | Bigg Boss Fame Shefali Jariwala Passes Away

மாரடைப்பு

நடிகை ஷெஃபாலிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அவரை மும்பையில் இருக்கும் மருத்துவமனைக்கு தூக்கி சென்று இருக்கின்றனர். ஆனால அவர் வரும் வழியில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

ஷெஃபாலி மரணத்திற்கு கடும் அதிர்ச்சி தெரிவித்து இருக்கும் பிரபலங்கள் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
பிக் பாஸ் நடிகை இளம் வயதில் திடீர் மரணம்.. ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சி | Bigg Boss Fame Shefali Jariwala Passes Away

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *