பாவாடை தாவணியில் இப்படி ஒரு லுக்கா.. பிக் பாஸ் ரம்யா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்

ரம்யா பாண்டியன்
போட்டோ ஷுட் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.
இவருக்கு கடந்த ஆண்டு ரிஷிகேஷில் லவல் தவான் என்பவருடன் திருமணம் நடந்தது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன், தனது லேட்டஸ்ட் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது, இவர் பாவாடை தாவணியில் இருக்கும் அழகிய போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,