பாலிவுட் முரட்டு சிங்கிள் சல்மான் கானின் 60வது பிறந்தநாள்.. அவருடைய மொத்த சொத்து மதிப்பு

பாலிவுட் முரட்டு சிங்கிள் சல்மான் கானின் 60வது பிறந்தநாள்.. அவருடைய மொத்த சொத்து மதிப்பு

சல்மான் கான்

பாலிவுட் திரையுலகில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருபவர் சல்மான் கான். இன்று இவருடைய 60வது பிறந்தநாளாகும். ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள்.

பாலிவுட் முரட்டு சிங்கிள் சல்மான் கானின் 60வது பிறந்தநாள்.. அவருடைய மொத்த சொத்து மதிப்பு | Salman Khan 60Th Birthday And Net Worth

இந்த நிலையில், பாலிவுட் முரட்டு சிங்கிள் என ரசிகர்களால் அழைக்கப்படும் சல்மான் கானின் பிறந்தநாளான இன்று அவருடைய சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி பார்க்கலாம்.

சொத்து மதிப்பு விவரங்கள்

நடிகர் சல்மான் கானின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 2900 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 100 கோடி முதல் ரூ. 150 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.

சல்மான் கானுக்கு சொந்தமாக மும்பையில் வீடு உள்ளது. இந்த வீட்டின் மதிப்பு ரூ. 100 கோடி என்கின்றனர். மேலும், இவருக்கு பன்வெலில் பண்ணை வீடு உள்ளது. இதனுடைய மதிப்பு ரூ. 80 கோடி ஆகும்.

பாலிவுட் முரட்டு சிங்கிள் சல்மான் கானின் 60வது பிறந்தநாள்.. அவருடைய மொத்த சொத்து மதிப்பு | Salman Khan 60Th Birthday And Net Worth

இவருக்கு சொந்தமாக Range Rover SC LWB 3.0, Toyota Land Cruiser LC 200, Audi RS7, BMW X6 மற்றும் Mercedes-Benz GL ஆகிய சொகுசு கார்கள் உள்ளன.  

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *