பாலிவுட் நடிகை வாணி கபூர் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்..

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் வாணி கபூர். ஹிந்தியில் தொடர்ந்து படங்கள் நடித்து வரும் இவர் தமிழில் வெளிவந்த ஆஹா கல்யாணம் என்கிற படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை வாணி கபூர், அடிக்கடி தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வார். அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதோ அந்த புகைப்படங்கள்:






