பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித் மாடர்ன் உடையில் எடுத்த அழகிய புகைப்படங்கள்

பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித் மாடர்ன் உடையில் எடுத்த அழகிய புகைப்படங்கள்


மாதுரி தீக்ஷித்

கடந்த 1984ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான அபோத் என்ற படம் மூலமாக சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை மாதுரி தீக்ஷித்.

அதன்பின் வரிசையாக படங்கள் நடித்து பாலிவுட் சினிமாவின் முன்னணி நாயகியாக வளர்ந்தார். இப்போதும் படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பிஸியாக இருக்கும் மாதுரி தீக்ஷித் நிறைய போட்டோ ஷுட்களும் நடத்தி வருகிறார்.

லேட்டஸ்ட்டாக அவர் தனது இன்ஸ்டாவில் கருப்பு-வெள்ளை நிற மாடர்ன் உடையில் சில புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த போட்டோஸ்,

GalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *