பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ஃபரினாவின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் போட்டோஸ்

ஃபரினா
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ஃபரினா.
தொகுப்பாளினியாக வலம் வந்த இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த சீரியலின் முடிவுக்கு பின் இவர் எந்த சீரியலிலும் வில்லியாக நடிக்கவில்லை.
அதை தொடர்ந்து, கடந்த சீசன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து வந்தார். மேலும் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வரும் உப்பு புளி காரம் வெப் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது, இவர் த்ரிஷாவின் தக் லைஃப் படத்தின் சுகர் பேபி பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ,