பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனியாக நடிக்கும் ராஜ்குமாரின் மனைவி, குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?… இதோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனியாக நடிக்கும் ராஜ்குமாரின் மனைவி, குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?… இதோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 

பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழிலேயே உருவாக்கப்பட்டு பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட ஒரு தொடர்.

கதையில் ஒரே பிரச்சனையாக சென்றுகொண்டிருக்கிறது, அதிலும் அந்த வாரம் ஒரு பெரிய பிரச்சனை வெடிக்கப்போகிறது. மயில் பற்றி சரவணனுக்கு அவரின் படிப்பு, வயது, அவரின் அப்பா திருடிய பணம் என 3 உண்மைகள் தெரிய வந்துள்ளது.

இந்த உண்மையை வீட்டில் கூற பெரிய பிரச்சனை வெடிக்கிறது, அந்த எபிசோட் இன்னும் வரவில்லை.

இன்னொரு பக்கம் செந்தில்-மீனா தனிக் குடுத்தனம் சென்று சாப்பாடு, வீட்டு வேலைகளுக்கு அவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனியாக நடிக்கும் ராஜ்குமாரின் மனைவி, குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?... இதோ | Pandian Stores 2 Serial Fame Pazhani Family Photo

குடும்பம்

இந்த சீரியலில் எல்லோருக்கும் பிடித்தமான பழனி கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் ராஜ்குமார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனியாக நடிக்கும் ராஜ்குமாரின் மனைவி, குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?... இதோ | Pandian Stores 2 Serial Fame Pazhani Family Photo

இவர் இப்போது கோமதி-பாண்டியன் வீட்டில் இருந்து தனது அண்ணன் வீட்டிற்கு வந்துவிட்டார், தனியாகவும் கடை திறந்துவிட்டார்.

தற்போது ராஜ்குமார் தனது மனைவி, மகள், மகனுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ லேட்டஸ்ட் போட்டோ,

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பழனியாக நடிக்கும் ராஜ்குமாரின் மனைவி, குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?... இதோ | Pandian Stores 2 Serial Fame Pazhani Family Photo

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *