பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புகழ் ஷாலினி புதிய தொடரில் கமிட்டாகியுள்ளாரா? வைரலாகும் போட்டோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புகழ் ஷாலினி புதிய தொடரில் கமிட்டாகியுள்ளாரா? வைரலாகும் போட்டோ


பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

முதல் பாகம் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி முடிவுக்கு வர அதே வேகத்தில் 2ம் பாகம் ஒளிபரப்பாக தொடங்கியது. முதல் பாகம் அண்ணன்-தம்பிகள், 2ம் பாகம் அப்பா-மகன்கள் என்ற கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிறது.

இப்போது தான் 2ம் பாகம் கொஞ்சம் பிக்கப் ஆக தொடங்கியுள்ளது, வாரா வாரம் கதைக்களமும் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புகழ் ஷாலினி புதிய தொடரில் கமிட்டாகியுள்ளாரா? வைரலாகும் போட்டோ | Pandian Stores 2 Shalini Committed In New Serial

வைரல் போட்டோ

இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ராஜி கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஷாலினியின் ஒரு போட்டோ தான் வைரலாகிறது.

ஜீ தமிழில் புதியதாக தொடங்கப்பட்டுள்ள கெட்டி மேளம் தொடரில் ஷாலினியின் புகைப்படம் காட்டப்பட்டுள்ளது.

இதனால் அவர் புதிய தொடரில் கமிட்டாகியுள்ளாரா அல்லது வெறும் ஒரு புகைப்படம் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *