பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மயிலாக நடிக்கும் சரண்யாவின் ஸ்டைலிஷ் போட்டோஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் விரும்பி பார்க்கும் தொடர்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
குடும்பங்கள் கொண்டாடும் தொடராக அமைந்துள்ள இந்த சீரியலில் இப்போது மயில்-சரவணன் விவாகரத்து பிரச்சனை தான் பெரியதாக சென்று கொண்டிருக்கிறது.
இதற்கு இடையில் மயில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சரவணனிடம் அவர் கூற, கடைசியில் அவர் இது என் குழந்தை இல்லை என கூறிவிட்டு சென்றுவிட்டார்.
சீரியலில் கடந்த சில மாதங்களாக அழுதபடி உள்ள மயிலாக நடிக்கும் சரண்யாவின் ஸ்டைலிஷ் போட்டோஸ் பார்ப்போம்.
‘






