பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பு தளத்தில் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் வெங்கட்… போட்டோ

பாண்டியன் ஸ்டோர்ஸ்
குடும்பங்கள் கொண்டாடும் கதையாக விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
முதல் சீசன் 4 அண்ணன்-தம்பிகளின் கதைக்களத்துடன் ஒளிபரப்பாக 2வது சீசன் அப்பா-மகன்களின் கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது கதையில் அரசி திருமணம், மயில் பற்றிய உண்மை என பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிறது.
கொண்டாட்டம்
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் செட்டில் ஒரு நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்துள்ளது.
செந்தில் கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகர் வெங்கட்டின் பிறந்தநாளை சக நடிகர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதோ போட்டோ,