பாடகர் ஜேசுதாசை ஐயப்பனிடம் அழைத்து சென்ற நம்பியார் – Dipak Nambiar

தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் இருந்த சிறந்த நடிகர்களில் ஒருவர் தான் நம்பியார்.
நடிப்பை தாண்டி ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் குறிப்பாக ஐயப்பன் பக்தராக இருந்தார்.
இவர் ஐயப்பன் குறித்து நிறைய தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்திருக்கிறார். தற்போது நம்பியாரின் மகன் திபக் நம்பியார் தனது அப்பா குறித்தும், அவரது பக்தி குறித்தும் நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
இதோ அவரது பேட்டி,






