பாக்ஸ் ஆபிசில் மாஸ் காட்டும் ஹாலிவுட் படங்கள்.. F1, Jurassic World, Superman வசூல் விவரம்

பாக்ஸ் ஆபிசில் மாஸ் காட்டும் ஹாலிவுட் படங்கள்.. F1, Jurassic World, Superman வசூல் விவரம்

2025ல் சமீபத்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படங்கள் F1, Jurassic World, Superman. இந்த திரைப்படங்கள் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்துதான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

பாக்ஸ் ஆபிசில் மாஸ் காட்டும் ஹாலிவுட் படங்கள்.. F1, Jurassic World, Superman வசூல் விவரம் | F1 Jurassic World Superman Movie Box Office

Jurassic World – Superman வசூல்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்க கூடிய திரைப்படங்கள் Jurassic World மற்றும் Superman. இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பி வருகிறது. Jurassic World திரைப்படம் இதுவரை $657 மில்லியன் வசூல் செய்துள்ளது. Superman திரைப்படம் $406 மில்லியன் வசூல் செய்துள்ளது.

பாக்ஸ் ஆபிசில் மாஸ் காட்டும் ஹாலிவுட் படங்கள்.. F1, Jurassic World, Superman வசூல் விவரம் | F1 Jurassic World Superman Movie Box Office

F1 வசூல் 

இந்த திரைப்படங்களை தொடர்ந்து Bradpit நடிப்பில் வெளிவந்த F1 திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. முரட்டு சம்பவம் செய்துள்ள இப்படம் உலகளவில் இதுவரை $460 மில்லியன் வசூலை ஈட்டியுள்ளது.

பாக்ஸ் ஆபிசில் மாஸ் காட்டும் ஹாலிவுட் படங்கள்.. F1, Jurassic World, Superman வசூல் விவரம் | F1 Jurassic World Superman Movie Box Office

இனி வரும் நாட்களிலும் F1, Jurassic World, Superman ஆகிய படங்களின் வசூல் நல்ல வரவேற்பை பெரும் என கூறப்படுகிறது. மேலும் வருகிற 25ம் தேதி வெளிவரும் Fantastic 4 படத்திற்கும் மாபெரும் வசூல் ஓப்பனிங் இருக்கும் என்கின்றனர். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *