பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்… இவர்தான் ஹீரோவா?

பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்… இவர்தான் ஹீரோவா?

பாக்கியலட்சுமி

கொரோனா காலகட்ட பரபரப்பிற்கு இடையில் விஜய் தொலைக்காட்சியில் சில புதுமுகங்கள் நடிக்க தொடங்கப்பட்ட சீரியல் தான் பாக்கியலட்சுமி.

ஒரு குடும்பத் தலைவியின் கதை என்ற அடைமொழியோடு ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் 5 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பானது.

பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? | Baakiyalakshmi Jodi Serial Popular Actor Joined

தனது கணவனால் ஏமாற்றப்பட்ட ஒரு பெண் துவண்டு போகாமல் தைரியத்தோடு அதை எதிர்க்கொண்டு தனது வாழ்க்கையிலும் சாதனை செய்து ஜெயிக்கிறார்.

வாழ்க்கையில் போராடும் பெண்களுக்கு ஒரு உதாரணமாக இந்த தொடர் இருந்தது என்றே கூறலாம்.

புதிய சீரியல்

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் ஜோடியாக நடித்து ஹிட்டான சதீஷ்-சுசித்ரா ஜோடி மீண்டும் புதிய சீரியலில் இணைந்து நடிக்க உள்ளனர்.

பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? | Baakiyalakshmi Jodi Serial Popular Actor Joined

விஜய் டிவியிலேயே ஒளிபரப்பாக போகும் இந்த சீரியலுக்கு ஆதலால் காதல் செய்வீர் என பெயரிடப்பட்டுள்ளதாம்.

இப்போது சீரியல் குறித்து என்ன தகவல் என்றால் இந்த புதிய தொடரில் நாயகனாக நடிக்க பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் கமிட்டாகி இருப்பதாக தகவல் வந்துள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *