பவன் கல்யாணின் OG திரைப்படம் செய்துள்ள மொத்த வசூல்

பவன் கல்யாண்
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும், ஆந்திர துணை முதலமைச்சராக இருப்பவர் நடிகர் பவன் கல்யாண்.
அரசியலில் இருந்தாலும் பவன் கல்யாண் சினிமாவிலும் படங்கள் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக ஹரி ஹர வீரமல்லு திரைப்படம் வெளியான நிலையில் நாளை செப்டம்பர் 25ம் தேதி பவன் கல்யாண் நடித்துள்ள They Call Him OG படம் வெளியாகவுள்ளது.
படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாக அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான காட்சிகள் ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ப்ரீ புக்கிங்
பவன் கல்யாணின் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் ரசிகர்கள் முட்டி மோதி டிக்கெட் புக்கிங் செய்து வருகிறார்கள்.
இப்போது வரை ப்ரீ புக்கிங்கில் படம் ரூ. 70 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளதாம்.