பராசக்தி மொத்த வசூல் இவ்வளவா.. வெற்றியை கொண்டாடிய குழு

பராசக்தி படம் முதல் நாளில் 27 கோடி ரூபாய் வசூலித்து இருந்ததாக தயாரிப்பாளரே அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பராசக்தி படம் பெற்று வருகிறது.
சிவகார்த்திகேயன் கெரியரில் இது தான் அதிகம் எனவும் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
51 கோடி
2 நாட்களில் பராசக்தி படம் மொத்தமாக 51 கோடி ரூபாயை வசூலித்து இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.
இதை தயாரிப்பாளர் உடன் சிவகார்த்திகேயன் மற்றும் சுதா கொங்கரா இருவரும் கொண்டாடி இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இருக்கிறது.






