பராசக்தி படத்தில் நடிக்க மறுத்த தெலுங்கு ஹீரோ.. யார் பாருங்க

பராசக்தி படத்தில் நடிக்க மறுத்த தெலுங்கு ஹீரோ.. யார் பாருங்க

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி இருந்த படம் பராசக்தி. ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி உருவாகி இருந்தது இந்த படத்தின் கதை.

இதில் ஜெயம் ரவி, ஸ்ரீலீலா, அதர்வா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

பராசக்தி படத்தில் நடிக்க மறுத்த தெலுங்கு ஹீரோ.. யார் பாருங்க | Why Vijay Devarakonda Rejected Parasakthi Movie

விஜய் தேவரகொண்டா

இந்த படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க தெலுங்கு ஹீரோ விஜய் தேவரகொண்டாவை இயக்குனர் சுதா கொங்கரா அணுகினாராம். ஆனால் அவர் வேறு படங்களில் பிசியாக இருப்பதால் நடிக்க முடியாது என மறுத்து விட்டாராம். 

அது மட்டுமின்றி ஹிந்தி நடிகர் அபிஷேக் பச்சனையும் சுத கொங்கரா அணுகினாராம். ஆனால் அவரும் முடியாது என மறுத்து இருக்கிறார்.

பராசக்தி படத்தில் நடிக்க மறுத்த தெலுங்கு ஹீரோ.. யார் பாருங்க | Why Vijay Devarakonda Rejected Parasakthi Movie

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *