பராசக்தி படத்திற்கு என்னுடைய முதல் சாய்ஸ் அந்த நடிகர் தான், நடிக்கவும் ஒப்புக்கொண்டார்… ஆனால், சுதா கொங்கரா சொன்ன தகவல்

பராசக்தி படத்திற்கு என்னுடைய முதல் சாய்ஸ் அந்த நடிகர் தான், நடிக்கவும் ஒப்புக்கொண்டார்… ஆனால், சுதா கொங்கரா சொன்ன தகவல்

பராசக்தி

தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைக்க அடுத்த வருட ஆரம்பத்திலேயே இரண்டு படங்கள் வெளியாக உள்ளது. ஒன்று விஜய்யின் ஜனநாயகன், அவரது கடைசிப்படம் என்பதாலேயே ரசிகர்கள் கண்டிப்பாக படத்தை பார்த்தே ஆக வேண்டும் என ஆர்வத்தில் உள்ளார்கள்.

சமீபத்தில் இன்னொரு பட ரிலீஸ் அறிவிப்பும் வந்தது, அதாவது சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா உள்ளிட்டோர் நடித்துள்ள பராசக்தி படம் தான். வரும் 2026ம் வருடம் ஜனவரி 10ம் தேதி வெளியாக இருக்கிறது.

பராசக்தி படத்திற்கு என்னுடைய முதல் சாய்ஸ் அந்த நடிகர் தான், நடிக்கவும் ஒப்புக்கொண்டார்... ஆனால், சுதா கொங்கரா சொன்ன தகவல் | Sudha Kongara About Parasakthi Movie

முதல் சாய்ஸ்

ஒரு படம் தொடங்கும் போது இயக்குனர் ஒரு நடிகரை மனதில் வைத்தே எழுவார், ஆனால் அவரே படத்தில் கமிட்டாகி நடிப்பார் என்றெல்லாம் இப்போது யோசிக்க முடியாது. ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை பல மாற்றங்களுடன் படங்கள் வெளியாகி இருப்பதை நாம் பார்த்துள்ளோம்.

பராசக்தி படத்திற்கு என்னுடைய முதல் சாய்ஸ் அந்த நடிகர் தான், நடிக்கவும் ஒப்புக்கொண்டார்... ஆனால், சுதா கொங்கரா சொன்ன தகவல் | Sudha Kongara About Parasakthi Movie

தற்போது பராசக்தி படம் குறித்து தான் சுதா கொங்கரா ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர், பராசக்தி படத்தை நான் சூர்யாவை வைத்து தான் எழுதினேன். கொரோனா நேரத்தில் கதையை கூட நான் அவரிடம் கூறினேன், அவருக்கும் பிடித்தது, படத்திற்காக சில விஷயங்கள் கூட செய்தோம்.

ஆனால் கடைசியில் படம் அவருடன் செய்ய முடியவில்லை, காரணம் சூர்யாவால் தொடர்ந்து தேதி ஒதுக்க முடியவில்லை என கூறியுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *