பட்டுப்புடவையில் ரசிகர்களை கவரும் நடிகை பூஜா ஹெக்டே.. லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பூஜா ஹெக்டே. இவர் நடிப்பில் சமீபத்தில் ரெட்ரோ படம் வெளிவந்தது. இதை தொடர்ந்து ஜனநாயகன், காஞ்சனா 4 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தில் ஒரே ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பூஜா ஹெக்டே, தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பத்திடுவார். அந்த வகையில் தற்போது பட்டுப்புடவையை தேவதையாக ஜொலிக்கும் பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ் வெளியாகியுள்ளது.
இதோ அந்த போட்டோஷூட் புகைப்படங்கள்..