படு கிளாமர் போட்டோ ஷுட் நடத்தியுள்ள காஞ்சனா பட நடிகை

படு கிளாமர் போட்டோ ஷுட் நடத்தியுள்ள காஞ்சனா பட நடிகை


நடிகை நிக்கி

தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு பஞ்சமே இல்லை என்று தான் கூற வேண்டும்.

அப்படி ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள பேய் படங்கள் மக்களிடம் பெரிய வரவேற்பு பெற்றது.
காஞ்சனா 3 படத்தில் நாயகியாக நடித்து மக்களிடம் பிரபலமானவர் தான் நிக்கி டம்போலி.

சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் போட்டியாளராக பங்கேற்று கலக்கினார்.
அண்மையில் படு கிளாமரான உடையில் அவர் போட்டோ ஷுட் நடத்த ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. இதோ அந்த போட்டோஸ்,

GalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *