பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள Don’t Trouble the Trouble திரைப்படத்தின் டீசர்..

பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள Don’t Trouble the Trouble திரைப்படத்தின் டிரைலர்..
மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் பகத் பாசில்.
இவர் தமிழில் வெளிவந்த விக்ரம், மாமன்னன், மாரிசன், வேலைக்காரன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த வாரம் வெளிவந்த இதயம் முரளி திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், Don’t Trouble the Trouble தெலுங்கு சினிமாவில் பகத் பாசில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த டீசர்:






