நெருக்கமான போட்டோக்கள் வெளியிட்டு திருமண நாளை கொண்டாடிய அதிதி ராவ்

நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் கடந்த வருடம் செப்டம்பர் 16ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.
தற்போது ஒரு வரும் நிறைவடைந்து இருக்கும் நிலையில் அதிதி ராவ் கணவர் சித்தார்த் உடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.