நா Over Acting பண்றேன்னு Open-ஆவே Director என்கிட்ட சொல்லிட்டாரு…- Shanthnu

நா Over Acting பண்றேன்னு Open-ஆவே Director என்கிட்ட சொல்லிட்டாரு…- Shanthnu


சாந்தனு

சக்கரகட்டி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் சாந்தனு.

பாக்யராஜ் மகன் என்ற அடையாளத்துடன் நடிக்க தொடங்கியவர் சினிமாவில் நுழைந்து 17 வருடங்கள் ஆகிவிட்டன. கடந்த ஆண்டு தமிழில் வெளியான புளூ ஸ்டார் திரைப்படம் சாந்தனுவிற்கு நல்ல பெயரைப் பெற்று தந்தது.

தற்போது மலையாளத்தில் பல்டி, தமிழில் மெஜந்தா என சில படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது சினிமா பயணம் குறித்து சந்தித்த விஷயங்கள் குறித்தும் நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *