நயன்தாரா அணிந்திருக்கும் புடவை முதல் மோதிரம் வரை, அவற்றின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ

நயன்தாரா அணிந்திருக்கும் புடவை முதல் மோதிரம் வரை, அவற்றின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ

டாக்சிக் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு நயன்தாரா அணிந்து வந்திருந்த புடவை, பிரேஸ்லெட் மற்றும் மோதிரத்தின் விலை பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

நயன்தாரா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, ஜவான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பான்-இந்தியன் ஸ்டாராக வலம் வருகிறார். அடுத்ததாக சல்மான் கானுக்கு ஜோடியாக இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.

நயன்தாரா அணிந்திருக்கும் புடவை முதல் மோதிரம் வரை, அவற்றின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ | Nayanthara Orange Saree Bracelet And Ring Price

இதுமட்டுமின்றி மூக்குத்தி அம்மன் 2, Hi என அடுத்தடுத்த பல திரைப்படங்கள் நயன்தாராவின் நடிப்பில் வெளிவரவுள்ளன. இந்நிலையில், வருகிற ஆகஸ்ட் 26-ஆம் தேதி இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் டாக்சிக் வெளியாகிறது.

டிரைலர் வெளியீட்டு விழா

டாக்சிக் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. பட ப்ரோமோஷனில் பெரிதும் கலந்துகொள்ளாத நயன்தாரா, இதில் கலந்துகொண்டார். மேலும், தான் ஏன் படத்தின் ப்ரோமோஷன் விழாக்களில் கலந்துகொள்வதில்லை, டாக்சிக் ப்ரோமோஷனில் மட்டும் ஏன் கலந்துகொண்டேன் என்பது குறித்தும் விவரமாக கூறினார்.

நயன்தாரா அணிந்திருக்கும் புடவை முதல் மோதிரம் வரை, அவற்றின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ | Nayanthara Orange Saree Bracelet And Ring Price

புடவை, பிரேஸ்லெட் மற்றும் மோதிரத்தின் விலை

டாக்சிக் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா அணிந்திருந்த ஆரஞ்சு நிற புடவை, பிரேஸ்லெட் மற்றும் மோதிரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், அவர் அணிந்திருந்த புடவையின் விலை ரூ. 22,900 என்றும், பிரேஸ்லெட்டின் விலை ரூ. 23 லட்சம் என்றும், மோதிரத்தின் விலை ரூ. 6.25 லட்சம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா அணிந்திருக்கும் புடவை முதல் மோதிரம் வரை, அவற்றின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ | Nayanthara Orange Saree Bracelet And Ring Price

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *