நண்பர்கள் உடன் அஜித்.. படுவைரல் ஆகும் போட்டோ

நடிகர் அஜித் பொதுவாக வெளியில் அந்த நிகழ்ச்சிக்கும் வர மாட்டார். அதனாலேயே அவரது படத்திற்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் கூட நடைபெறுவது இல்லை.
மேலும் அஜித்தின் நட்பு வட்டாரம் பற்றி யாருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு தனது பர்சனல் வாழ்க்கையை எப்போதும் சீக்ரெட் ஆக வைத்திருப்பவர் அஜித்.
நண்பர்கள் தின போட்டோ
இந்நிலையில் அஜித்தின் மேனேஜர் திரு சுரேஷ் சந்திரா அஜித் நண்பர்கள் உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் இயக்குனர் சிறுத்தை சிவா, ஏ.ஆர்.முருகதாஸ், ஆதிக் ரவிச்சந்திரன், அனிருத் உள்ளிட்டோர் அந்த புகைப்படத்தில் இருக்கின்றனர்.