நடிகை ராஷ்மிகாவிற்கு திருமண பரிசாக அவரது பெற்றோர் கொடுத்தது என்ன தெரியுமா?

நடிகை ராஷ்மிகாவிற்கு திருமண பரிசாக அவரது பெற்றோர் கொடுத்தது என்ன தெரியுமா?

நடிகை ராஷ்மிகா

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

ஹிந்தியிலும் என்ட்ரி கொடுத்தவர் முன்னணி நடிகர்களுடன் அதிக படங்கள் நடித்து வருகிறார், ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா நடித்த அனிமல் படம் அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது. படப்பிடிப்புகளுக்கு இடையில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்தும் வந்துள்ளார்.

இருவரும் காதலை வெளிப்படுத்தவில்லை என்றாலும் இப்போது கோலாகலமாக திருமணம் செய்து ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளனர்.

நடிகை ராஷ்மிகாவிற்கு திருமண பரிசாக அவரது பெற்றோர் கொடுத்தது என்ன தெரியுமா? | Rashmika Parents Gift For Thier Daughter Marriage

திருமணம்

விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மந்தனா திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்றது.

நடிகை ராஷ்மிகாவிற்கு திருமண பரிசாக அவரது பெற்றோர் கொடுத்தது என்ன தெரியுமா? | Rashmika Parents Gift For Thier Daughter Marriage

சமீபத்தில் ராஷ்மிகாவின் சொந்த ஊரில் இருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தற்போது மகளின் திருமணத்திற்காக ராஷ்மிகா பெற்றோர்கள் தங்களின் பெயரில் இருந்த வீட்டை திருமண பரிசாக வழங்கியுள்ளனர்.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *