நடிகை பாக்யஸ்ரீ போர்ஸே பிங்க் உடையில் அழகிய போட்டோஷூட்

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸே பிங்க் உடையில் அழகிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இதோ.
தெலுங்கு சினிமாவில் தற்போது சென்சேஷன் ஹீரோயினாக வலம் வரும் அவர் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் காந்தா படத்தின் மூலமாக தமிழிலும் அவர் என்ட்ரி கொடுத்திருந்தார்.
தற்போது அவர் பிங்க் உடையில் கியூட் ஆக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க. ரசிகர்களை இந்த புகைப்படங்கள் கவர்ந்து வருகின்றன.






